கனடா – இந்திய முறுகல் மீண்டும் உக்கிரமடையும் சாத்தியம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Loading… கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை மேலும் உக்கிரமடையும் சாத்தியம் காணப்படுவதாகஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதாவது, வான்கூவாரின் சர்ரே பகுதியில் சீக்கியர்கள் இன்றைய தினம் பொது வாக்கெடுப்பு ஒன்றை முன்னெடுக்க உள்ளனர். அதிகாரபூர்வமற்ற வகையில் இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. Loading… உறவுகளில் விரிசல்குறித்த பொது வாக்கெடுப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதிலும் இந்தியாவிலிருந்து கலிகிஸ்தான் பிளவடைய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Loading…